சென்னையில் கிண்டி, வடபழனி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் கனமழை

சென்னை: சென்னையில் கிண்டி, ஆலந்தூர், மத்திய கைலாஷ், வடபழனி, அடையாறு, சூளைமேடு, போரூரில் கனமழை பெய்து வருகிறது. திருவான்மியூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது.

Related Stories: