×

நவம்பர்-23: பெட்ரோல் விலை ரூ.77.38, டீசல் விலை ரூ.69.54

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்து ரூ.77.38 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Petrol, Diesel
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...