சொல்லிட்டாங்க...

பொது தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் இடஒதுக்கீட்டை மத்திய அரசு நிராகரிப்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்கு. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்த் அதிசயம் என சொல்லியிருப்பது, வரும் 2021ம் ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்பதுதான். - அமைச்சர் ஜெயக்குமார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தாலும், அந்த அரசு 6 முதல் 8 மாதம் வரை கூட நீடிக்காது. - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

அயோத்தியில் பிரமாண்டமான கோயில் கட்ட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. - ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்

Related Stories: