×

உழவன் செயலியில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் புதிதாக சேர்ப்பு: வேளாண்துறை தகவல்

புதுடெல்லி: உழவன் செயலியில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது. பயனாளி முன்பதிவு சேவையில் பி எம் கிசான் திட்டத்தை தேர்வு செய்து விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் உள்ளவாறு, விவசாயிகள் தங்களின் பெயரை மாற்றி கொள்ளலாம் என வேளாண்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.


Tags : Kisan Samman , Pradhan Mantri Kisan Samman Funding Project, Farmers Processor
× RELATED தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள்...