மும்பையில் காங்., தேசியவாத காங். மற்றும் சிவசேனா கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை

மும்பை: மும்பையில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.

Related Stories: