மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்., தேசியவாத காங்., இணைந்து ஆட்சியமைத்தாலும் நிலைக்காது: நிதின் கட்கரி

மும்பை: சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 3 கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள் இருப்பதால் ஆட்சியமைத்தாலும் நீண்டகாலம் நிலைக்காது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>