சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.29,096க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.29.096க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ. 3,637க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளையின விலை 10 காசுகள் குறைந்து ரூ.48.30 காசுக்கு விற்பனையாகிறது.

Related Stories: