×

திருச்சியில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி : துபாய் , ஷார்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்த நிசாம் மைதீன் , லட்சுமி ஆகியோரை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags : airport ,Trichy , trichy ,Gold , trichy airport, dubai. Sharjah
× RELATED நிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து