புதுச்சேரியில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரி : புதுச்சேரியில் வில்லியனுர் ,மதகடிபட்டு, திருக்கானுர் ,காலப்பேட் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: