×

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்டம் ஆட்சியர் பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : School holidays ,Nagapattinam district ,district collector schools ,rain holidays , heavy rain,district collector, holiday, schools
× RELATED நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில்...