×

பவானிசாகர் அணை நிலவரம்

ஈரோடு: பவானிசாகர் அணை நீர் மட்டம் - 105 அடி ஆக உள்ளது. அணையின் நீர் இருப்பு - 32.8 டிஎம்சி ஆக உள்ளது. அணையிலிருந்து 3,600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து - 3,614 கன அடி-ஆக உள்ளது.

Tags : Bawanisagar , Erode, BhavaniSagar ,BhavaniSagar Dam
× RELATED பவானிசாகர் அணையை நாளை முதல் ஜூன் 15ஆம்...