×

தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘சீனாவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தங்கமங்கையின் வெற்றி தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது’ என கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,Stalin , Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...