×

சொல்லிட்டாங்க...

நாட்டில் வேலைவாய்ப்பின்மை உருவாகி இருப்பது, பாஜ ஆட்சியில் ஒரு தொற்றுநோயாக உருவாகி உள்ளது. - காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி

2021 அரசியலில் தமிழக மக்கள் மிகப் பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள். - நடிகர் ரஜினிகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்ற அவசர சட்டம் அப்பட்டமான ஜனநாயக படுகொலை. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என அறிமுகப்படுத்தி, இந்தியா என்ற பன்முக தன்மையை அழித்துவிட்டு, ஒற்றை கலாச்சாரமாக மாற்றக்கூடிய திசையில் செல்கின்றனர். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்



Tags : Priyanka Gandhi ,Congress , Priyanka Gandhi, General Secretary of Congress
× RELATED மின்னணு வாக்கு இயந்திரங்களில்...