ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடந்தே தீரும்: சீமான் ட்வீட்

சென்னை: ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021ல் நடந்தே தீரும் என நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார். 2021ல் தமிழக அரசியலில் அதிசயம் நடக்கும் என ரஜினிகாந்த் கூறியது பற்றி சீமான் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: