டெல்லியில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தி வருகிறார். மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இக்கட்சி தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: