மராட்டியத்தில் நாளை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

மும்பை: மராட்டியத்தில் நாளை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மும்பையில் நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

Related Stories: