முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு: ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தன காரணம் அவ்விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிசயத்தை தமிழக மக்கள் அரசியலில் நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் கூறினார்.

Related Stories: