அரசு பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்க அரசாணை வெளியீடு

சென்னை: அரசு பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விலையில்லா காலணிகளுக்கு பதிலாக மாணவர்களுக்கு விலையில்லா ஷு மற்றும் சாக்ஸ் வழங்கப்படவுள்ளது. 2020-21 ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் தரப்படுகிறது.

Related Stories: