×

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது, மேலும் மழை தொடர்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை என்று அவர் தெரிவித்தார்.

Tags : Thunderstorms ,Tamil Nadu ,Meteorological Center ,Meteorological Director , Thermal Convection, Tamil Nadu, Rainfall, Chance, Meteorological Director
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வட...