மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை: திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டியுள்ளார். தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: