பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் 25ம் தேதிக்கு பதில் வரும் 27ம் தேதி ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் 25ம் தேதிக்கு பதில் வரும் 27ம் தேதி ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளார். இஸ்ரோவின் கார்டோசாட்-3 மற்றும் 13 வெளிநாட்டு செயற்கைகோள்கள் 27ம் தேதி ஏவப்படுகின்றன.

Advertising
Advertising

Related Stories: