சீனாவில் நடக்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்

சீனா: சீனாவில் நடக்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

Related Stories: