×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.29,232-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.3654-க்கும்,  சவரன் 29,232-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Chennai ,sovereign , Chennai, Jewelery Gold Price , Decreased , Rs.80 , sovereign
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...