சென்னை: சென்னையில் 24ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சேலத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சுந்தரம் மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags : SC ,meeting ,AIADMK , On 24th, AIADMK General Meeting