காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: மத்திய அரசு வாதம்

டெல்லி: காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.

Related Stories:

>