கேரள சட்டப்பேரவை கூட்டத்தின் கேள்வி நேரத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

கேரளா: கேரள சட்டப்பேரவை கூட்டத்தின் கேள்வி நேரத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளியேறினார். கேரளாவில் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து எதிர்கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். 2017ல் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி சி.பி.ஐ. விசாரணை கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Related Stories: