×

சீனாவின் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர் தங்கப்பதக்கம் வென்றார்

சீனா: சீனாவின் புதியானில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர் தங்கப்பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் செர்பியாவை சேர்ந்த ஜொரான அருணோவிச்சு வெள்ளிப்பதக்கம் வென்றார்.


Tags : Manu Baker ,China International Shooting Competition ,India , China, International Shooting, Competition, India, Manu Baker, Gold Medal
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!