விமானநிலையங்களில் மாநில மொழிகளில் அறிவிப்பு: விவாதிக்க கோரி வைகோ கவனஈர்ப்பு நோட்டீஸ்

டெல்லி: விமானநிலையங்களில் மாநில மொழிகளில் அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாக விவாதிக்க கோரி வைகோ கவனஈர்ப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் விமான நிலைய அறிவிப்பு குறித்து வைகோ பேச அனுமதி கோரியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: