மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நாளை முடிவு எடுக்கப்படும்: காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் தகவல்

மும்பை: மராட்டியத்தில் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக நாளை முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் தகவல் அளித்துள்ளார். மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இன்றும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

Related Stories: