மகாராஷ்டிராவில் டிச.1 ஆம் தேதிக்குள் ஆட்சியமைப்பு பணிகள் நிறைவடையும்: சஞ்சய்ராவத் தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆட்சியமைப்பு பணிகள் நிறைவடையும் என சிவசேனாவின் சஞ்சய்ராவத் தகவல் அளித்துள்ளார். மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா காட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன என்று சஞ்சய்ராவத் கூறியுள்ளார்.

Related Stories: