டெல்லியில் வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் தீ விபத்து

டெல்லி: டெல்லியில் வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள விற்பனை வரி அலுவலக கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விற்பனை வரி அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 5 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>