×

குன்னூர்-உதகை மலை ரயில் பாதையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து ரத்து

குன்னூர்: குன்னூர்-உதகை மலை ரயில் பாதையில் மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : collapse , Traffic canceled due to collapse of trees
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...