×

சொல்லிட்டாங்க...

கொடூரமான சாதிவெறி அடிப்படையிலான படுகொலையில் தண்டிக்கப்பட்ட 13 பேரை தமிழக அரசு சர்வசாதாரணமாக விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதில் செய்யப்படும் காலதாமதம் மிகவும் வருத்தமளிக்கிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை இந்திய அரசு திரும்ப பெற வேண்டும். - விசிக தலைவர் திருமாவளவன்

ரஜினியும், கமலும் அரசியலில் இணைவதை விட, இருவரும் இணைந்து சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்கும். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Tags : Marxist Balakrishnan , Marxist Secretary of State, Balakrishnan
× RELATED சொல்லிட்டாங்க...