×

திமுக ஆட்சியில் அரசியல் சூழலால் மறைமுகமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினோம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சியில் அரசியல் சூழலால் மறைமுகமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேயரை மறைமுகமாக தேர்வு செய்ய அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : elections ,DMK ,MK Stalin , DMK, Politics, Local Elections, MK Stalin
× RELATED வழக்குகளில் அடுத்தடுத்து தோற்றதால்...