×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் என தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததை அடுத்து ஆலோசனை நடைபெறுகிறது.

Tags : Emergency consultation ,Anna Vidyalaya ,Chennai ,MK Stalin ,Duraimurugan , Emergency consultation in Chennai, Anna Vidyalayat, MK Stalin, Duraimurugan
× RELATED பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை...