×

உள்ளாட்சி பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடந்தால் அதிமுக, பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: மார்க்சிஸ்ட் கருத்து

சென்னை: உள்ளாட்சி பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடந்தால் அதிமுக, பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என மார்க்சிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது. மேலும்  மறைமுக தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


Tags : elections ,AIADMK ,Marxist ,BJP , Local government, AIADMK, BJP, Marxist
× RELATED உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனு...