×

உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு

சென்னை: உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மறைமுக தேர்தல் முறையால் மேயர், நகராட்சி-பேரூராட்சி தலைவர் பதவிக்காக உறுப்பினர்கள் அணிமாற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Tags : Law Enforcement Movement Opposes Conducting Indirect Elections For Local Authorities Law Enforcement Movement Opposes Conducting Indirect Elections , Local Government, Indirect Elections, Legislative Movement, Opposition
× RELATED கரை திரும்பாத மீனவர்கள் குறித்து...