×

உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்: கிறிஸ்துதாஸ் காந்தி

சென்னை: உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்று முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : councils ,elections ,Christus Gandhi , Local Council, Indirect Election, Christos Gandhi
× RELATED அடுத்தவாரம் பிரசாரம் காஷ்மீர்...