×

மேயரை மறைமுகமாக தேர்வு செய்ய அவசர சட்டம் கொண்டு வருவது என்பது கண்டனத்திற்குரியது: கே.எஸ்.அழகிரி

சென்னை: மேயரை மறைமுகமாக தேர்வு செய்ய அவசர சட்டம் கொண்டு வருவது என்பது கண்டனத்திற்குரியது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தந்த வாக்குறுதியை அதிமுக அரசு மீறுவது அவமதிக்கும் செயலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : mayor ,election ,KS Alagiri , Mayoral, Indirect Selection, Emergency Law, KS Alagiri
× RELATED நியூயார்க்கில் தொடர்ந்து...