டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சரத்பவார் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, அகமது படேல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: