திரைப்படத்துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவா: திரைப்படத்துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கோவாவில் நடைபெற்ற விழாவில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார்.

Related Stories: