ரயில்வே இணையதளங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் தகவல்களை தர எந்த திட்டமும் இல்லை

டெல்லி: ரயில்வே இணையதளங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற பிராந்திய மொழிகளில் தகவல்களை தர எந்த திட்டமும் இல்லை என மக்களவையில் ரயில்வேதுறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது தமிழ், கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் அச்சடிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Related Stories: