×

நெல்லை-குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை: நெல்லை-குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குற்றால மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Tags : Paddy-Courtallam Main Falls Paddy-Courtallam Main Falls , Flooding , Paddy-Courtallam, Main, Falls
× RELATED ஆரணியாற்றில் வெள்ளம் காரணமாக புதிய தடுப்பணை உடைந்தது