×

சென்னை அயனாவரத்தில் சொத்துத்தகராறில் மாமியாரை மருமகள் கடத்தி சிறை வைத்துள்ளதால் பரபரப்பு

சென்னை: சென்னை அயனாவரத்தில் சொத்துத்தகராறில் மாமியாரை மருமகள் கடத்தி சிறை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாமியார் பத்மினியை மருமகள் மேனகா கடத்தி பெரும்பாக்கத்தில் சிறை வைத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேனா மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸ் அவரது மாமியார் பத்மினியை மீட்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Tags : Mother-in-law ,kidnapped, daughter-in-law
× RELATED சவுகார்பேட்டை துப்பாக்கி சூடு...