×

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்தனர். தாரனுர் கிராமத்தில் மகேந்திரன்(30) மற்றும் அவரது மனைவி சத்யா(30) ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

Tags : electrocution ,district ,Trichy ,Lalgudi ,death , Trichy district, Lalgudi, electricity hit, husband, wife, death
× RELATED கடன் பிரச்சனையில் தவித்ததால் மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் பரிதாப சாவு