கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சின்னசேலம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, தியாகதுருகம் உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது.


Tags : Kallakurichi ,towns , Heavy rain , Kallakurichi , surrounding towns
× RELATED கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயம்