கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது

கோவா: கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. 50-வது சர்வதேச திரைப்பட விழா வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

Related Stories: