டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதம்

டெல்லி: டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறும்  நிலைக்குழுவில் கூட்டத்தில் மனோஜ் திவாரி, ஹேமமாலினி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: