×

நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிகமாக செலவு செய்ததாக வேட்பாளர் நாராயணன் மீது செலவின பார்வையாளரிடம் புகார்

நாங்குனேரி: நாங்குனேரி இடைத்தேர்தலில் அளவுக்கு அதிகமாக செலவு செய்ததாக வேட்பாளர் நாராயணன் மீது தேர்தல் செலவின பார்வையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 10 பேர் இணைந்து தேர்தல் செலவின பார்வையாளரிடம் புகார் அளித்தனர்.


Tags : Candidate ,Narayanan ,Nanguneri , Candidate,complains,Narayanan, spent too,the Nanguneri,by-election
× RELATED கட்சி தொடங்கினாலும் முதல்வர்...