×

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாசிடம் நலம் விசாரித்தார் முதல்வர்

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார். காய்ச்சல் மற்றும் முதுகுவலிக்காக மருத்துவமனையில் ராமதாஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : first ,Chennai ,Apollo Hospital , first,receive treatment , Apollo Hospital,Chennai
× RELATED ஈரோடு வந்த முதல்வருக்கு வரவேற்பு